Search

கெவின் நேரு அவர்களின் கராத்தே வகுப்புக்கள் 15/06/2015 நேற்றைய தினம் ஆரம்பமாகியது.

லண்டனில் வல்வையைச் சேர்ந்த ராம் நேரு (அலன் ) ரஜனி தம்பதியினரின் மூத்த புதல்வன் கெவின் நேரு அவர்களின் கராத்தே வகுப்புக்கள் 15/06/2015 நேற்றைய தினம் ஆரம்பமாகியது.
BASK- கராத்தே அகாடமியில் பல காலமாக கராத்தே பயின்ற செல்வன் கெவின் நேரு அவர்கள் தனது ஆசான் திரு .கணேசலிங்கத்தின் ஆசீர்வத்துடன் இந்தப் புதிய கராத்தே வகுப்பை தொடங்கியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published.