Search

நெடியகாடு அபிவிருத்திச் சபை மூலம் பயன்தரு மரங்கள் கண்டியிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன.

நெடியகாடு அபிவிருத்திச் சபை மூலம் பயன்தரு மற்றும் அரிய மரங்கள் கண்டியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இம் மரங்கள் கணபதி பாலர் பாடசாலைக்கென கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியிலும், நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியிலும் நாட்டப்படவுள்ளன.
தேக்கு, மகோற்கனி, கருங்காலி, சந்தனமரம், காட்டுநெல்லி, புங்கமரம், நாகமரம், கொன்றல் போன்ற மரங்கள் இன்று (21.06.2015) காலை கணபதி பாலர் ங்காவை வந்தடைந்த்து.
ஏற்கனவே ஆலய வீதியில் வைத்துப் பராமரிக்கப்பட்டுவரும கடம்பமரம், புன்னைமரம், பன்னீர்மரம், சந்தனமரம், வில்வம் (காட்டுநெல்லி) போன்ற ஆலயத் தேவைக்குரிய மரங்களின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.