வல்வை செய்திகள்

சிதம்பரா கல்லூரி – வல்வெட்டித்துறை.

சிதம்பரா கல்லூரி – வல்வெட்டித்துறை.
—————————————————————–
இந்தச் சிதம்பரா கல்லூரியானது, வல்வெட்டித்துறை எனும் ஊரிலிருந்து பல அறிஞர்களை வளர்த்திருந்தாலும்…
உலகமே பார்த்து வியந்து மெய்சிலிர்த்துக் கொண்டாடிய….
விடுதலைப் புலிகள் என்றதொரு மாபெரும் இயக்கத்தை (தமிழீழ தேசிய இராணுவம்) உருவாக்கி தமிழனின் ஆற்றலையும்… தனித்துவமிக்க குணத்தையும் பறை சாற்றி உலகறிய வைத்த தமிழீழத்தின் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களும் சில முக்கிய தளபதிகளும் கல்வி கற்ற பாடசாலையே யாழ்/வல்வை சிதம்பரா கல்லூரி ஆகும்.!!
தேசியத் தலைவர் அவர்கள் கல்வி கற்றதனாலேயே இந்தப் பாடசாலை வரலாற்றில் இடம் பிடித்து வல்வை எனும் ஊருக்குப் பெருமையும் சேர்த்துக் கொடுத்தது என்பதை எவராலும் மறைக்கவோ… மறுக்கவோ முடியாது.!!
இருப்பினும்….
இந்தப் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் பற்றிய விபரத்தினைப் பதிவிடவே மேற்குறிப்பிட்ட மிகவும் முக்கியமானவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உருவாகியது.
■ முன்னாள் அதிபர்கள்
● 1896
திரு. கு. சிதம்பரப்பிள்ளை
திரு. ஈ. கே. சுப்பிரமணியம் B.A.
திரு. எஸ். இரங்கநாதன் B.A.
திரு. ஏ. எஸ். சுந்தரராஜன் B.A.
■ 1923 – 1928
திரு. வீ. சின்னத்தம்பி I st Class Eng. Trained
■ 1929 – 1960
திரு. எஸ். வண்ணமாமலை ஐயங்கார் B.A.
■ 1960 – 1968
திரு. தை. அருள்சுந்தரம் B.Sc.
■ 1969
திரு. வீ. நடராஜா B.A.
■ 1969 – 1970
திரு. எஸ். சத்தியமூர்த்தி B.Sc.
■ 1970
திரு.ஆர். சச்சிதானந்தம் B.Sc.
■ 1971
திரு. எஸ். சத்தியமூர்த்தி B.Sc.
■ 1971 – 1973
திரு. எஸ். சிவகுருநாதன் M.A.
■ 1973
திரு. எஸ். சண்முகராஜா I st Class Maths Trained
■ 1973 – 1974
திரு. எஸ். சிவநேசன் B.Sc.
■ 1975
திரு. கே. பாலச்சந்திரன் B.Sc.
■ 1975 – 1994
திரு. கோ. செல்வவிநாயகம் B.Sc, S.L.E.A.S.
■ 1994 – 1996
திரு. செ. யோகச்சந்திரன் I st Class English Trained, S.L.P.S. II
■ 1996 – 1998
திரு. சி. தங்கராசா B.Sc, Dip. in Edu.
■ 1998 – 2002
திரு. செ. யோகச்சந்திரன் I st Class English Trained, S.L.P.S. II
■ 2002 – 2005
திரு. ந. அரியரட்ணம் B.A. Dip. in Edu.
■ 2005 – 2007
திரு. அ. விஜயநாதன் B.A. Dip. in Edu.
2007 – 2009
திரு. சி. மகேந்திரன் B.A. Dip. in Edu.
■ 2010
திரு. க. கிருஸ்ணகுமார் B.A. Med, Sp. Trd. (Science)
■ 2010 – 2011
திரு. சி. நற்குணலிங்கம் B.A, M.A, Sp.Trd. (Social Studies)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *