வல்வெட்டித்துறையில் பிறந்து பிரபலமானவர்கள் – 001 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 464 படங்களும் இணைக்கப்பட்டுள்ளது
வல்வெட்டித்துறையில் பிறந்து பிரபலமானவர்கள் – 001 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றில் படித்த சாதனையாலர் ஒருவர் உனக்கு தலைவன் என்றால்…நான் வாழும் இந்த நூற்றாண்டில் பல சாதனைகளை புரிந்த எம் தேசிய தலைவர்தான் எமக்கு தலைவர் தலைவருக்கு குழந்தைகள் என்றால் மிக மிக பிரியமாம் தன் பிள்ளை என்பதை விட சகல பிள்ளைகள் மீதும் அளவு கடந்த பிரியமாம்.
செஞ்சோலை பிள்ளைகளை வாரத்தில் ஒருமுறையாவது பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் அங்கு சென்றால் சில வேளைகளில் குழந்தையாகவே மாறி விடுவாராம் அவ்வளவு தூரம் பிரியம் இப்படிப்பட்ட பல சிறந்த குணங்கள் உடைய புலிகளின் தலைவர் மிக இரக்க சுபாவம் உடையவர்.
குழந்தையுடன் உள்ள புகைப்படம் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளதும் குறிப்பிடத் தக்கது

































































































































































































































































































































































































































































































