படத்தொகுப்பு பகுதி: 01
யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலை வருடாந்த பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வாக பாஞ்சாலி சபதம் நாடகம் சிவகுரு வித்தியாசாலை ஆசிரியர் அவர்கள் திறமையான நெறி ஆளுகையினால் உருவாக்கப்பட்டு மாணவிகளின் உயிவர்ப்புள்ள நடிபினால் அனைவரது கவணத்தையும் ஈத்துள்ளது குறிப்பிடத்தக்கது 27.062015