வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா சனிக்கிழமை 27.06.2015 இன்று பிற்பகல் 02.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் திரு. சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.முதன்மை விருந்தினாராக வைத்தியகலாநிதி கலைச்செல்வி தீலீபன் (பிரதேச வைத்திய அதிகாரி பிரதேச வைத்தியசாலை வல்வெட்டித்துறை) அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளர்