வல்வை செய்திகள்

சிதம்பராக்கலூரியின் மாணவர்கள் பகிஸ்கரிப்பு அதிபர் இடமாற்றம் வேண்டாம் 03.07.2015

சிதம்பராக்கலூரியின் மாணவர்கள் பகிஸ்கரிப்பு அதிபர் இடமாற்றம் வேண்டாம் 03.07.2015 இன்று காலை 6.30 மணி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு உள்ளே செல்லாமல் வெனியில் நின்று பகிஸ்கரிப்பு போராட்டம் நடத்தினார்கள் அதிபர் இடமாற்றம் வேண்டாம் சிதம்பராக்கலூரியை சீரழிக்க வேண்டாம் என்ற கோஸங்களுடன் மாணவர்கள் புதிய அதிபர் நியமனத்தில் தமது பாடசாலைக்கு நிறைய பாதிப்புக்கள் உண்டு என்றும் மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தனர் இவ்வேளை மாணவர்களை சூழ்ந்து பொலிஸ்சார் காணப்பட்டனர் காலை 7.30 மணிக்கு வருகை தந்த அதிபர் மாணவர்களை ஒன்றாக அழைத்து பொலிசார் மத்த்pயில் விசாரணை செய்து எந்தவொரு மாணவர்களும் ஆர்பாட்டங்களோ பகிஸ்கரிப்புக்களோ செய்யக்கூடாதெனவும் இது விடயமாக உங்கள் பெற்றோர்கள் கவணம் எடுக்கட்டும் உடனடியாக உங்கள் கல்வி செயற்பாட்டிற்கு செல்லுங்கள் என்று அதிபர் பணித்தார் மு.ப 7.30 மணிக்கு பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டு மாணவர்கள் சுமுகமாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *