10வது ஆண்டு நிறைவு விழா Ceytec packaging (pvt) limited தேசமக்களுக்கு 10 ஆண்டுகள உற்பத்தி செய்யும் பொருட்கள் சேவையில் நிறைவு பூர்த்தியடைவதை வெளிப்படையாக தெரிவிப்பதில் பெருமை அடைகின்றோம் இவ் வெற்றிகரமான பயணத்தில் சம்பத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் இவ்நல்வாய்பில் 07.07.2015ல் 10 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.

Previous Postஆறுதல் இலங்கை நிறுவனமும்,தொண்டைமானாறு வெளிக்களநிலையமும் இணைந்து அட்டன் மற்றும் நுவரெலியா, கல்வி வலயங்களில் இவ்வருடம் க.பொத. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட பயிற்சிச் செயலமர்வு
Next Postசிதம்பராக்கலூரியின் மாணவர்கள் பகிஸ்கரிப்பு அதிபர் இடமாற்றம் வேண்டாம் 03.07.2015