கடந்த 08.11.2012 அன்று சிறீலங்கா அரசின் பயங்கரவாத கொடுங்கரங்களால், பரிசில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பருதி அவர்களின் வித்துடலிற்கு எதிர்வரும் 24.11.2012 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 16.00 மணிவரை DOCK EIFFEL 282 Eurosites, 50 Av President wilson, 93210 La Plaine Saine Denis (Bus 302 Arrêt : Pont Hainguerlot / M° porte de la chapelle – Bus 153 Arrêt : Pont Hainguerlot )என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் வீரவணக்கத்தைச் செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ்
தொலைபேசி இல – 01 43 58 11 42