செய்திகள்

இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவர்கள் கைது!?(காணொளி) படையினா் வெறியாட்டம்?

நேற்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது இன்று இராணுவம்
பல்கலைக் கழகத்துக்குள் சென்று மாணவர்களைத் தாக்கியதோடு மூன்று மாணவர்களையும் கைது
செய்து சென்றுள்ளதுடன், பல்கலைக் கழகம் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இன்னும் இருப்பதாகவும், இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.தொடர்ந்து பதட்டம் இருப்பதாகவும்
அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் தொடரும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *