அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

லண்டன் மாநகரில் வல்வையின் கணிதப் புலி சிறீதரன் மாஸ்டர் அவர்களின் நினைவாக முதலாவது உதைபந்தாட்டப் போட்டி- 16/08/2015

வல்வெட்டித்துறையின் சகல துறை விளையாட்டு வீரரும்,பிரபல கணித ஆசிரியருமான, அமரர் திரு. பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன்(ஸ்ரீதரன் மாஸ்டர்) அவர்களின் முதல் வருட நினைவாக நடைபெறும் ஒரு நாள் உதைபந்தாட்டப் போட்டியில்,வல்வை நட்புக் குழுக்களாகிய 1972,1974,1976,1979,1981 மற்றும் Over 50 அணிகள் மோதுகின்றன.

எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 16/08/2015 அன்று காலை 09.00 மணிக்கு அக வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகும்.

விறுவிறுப்பாக நடைபெறப்போகும் இந்தப் போட்டிக்கு வல்வை மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
தொடர்புகளுக்கு
கே.பி- 07943743878

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *