15.08.2015 மாலை நடைபெறவுள்ள கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவின் போது சுவாமி கடலினுள் செல்லுவதற்கு ஏதுவாக அணையின் ஒரு பகுதியின் படிக்கட்டுக்கள் அமைக்கும் பணி பூர்த்தியடைந்துள்ளது. அத்துடன் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
Home வல்வை செய்திகள் கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவிற்காக அணையின் படிகள் அமைக்கும் பணியும், கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வுகளும்

கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவிற்காக அணையின் படிகள் அமைக்கும் பணியும், கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வுகளும்
Aug 16, 20150
Previous Postவல்வை கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா 16.08.2015
Next Postவல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வாலாம்பிகாதேவி பிரம்மோற்சவ _பூந்தண்டிகை இரவு திருவிழா – 14.08.2015