Search

“கணிதப் புலி சிறீதரன் மாஸ்டர் சுழல் கிண்ண உதைபந்தாட்டம்” (படங்கள் பகுதி -01)

லண்டனில் இன்று (16/08/2015) காலை 10.30 மணிக்கு,
அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்தப் போட்டிக்கு சிறீதரன் மாஸ்டரின் சகோதரி திருமதி சாரதா அருணாசலம்,சிறீதரன் மாஸ்டரின் மகன் முகுந்தன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்திருந்தனர்.

வல்வையின் நட்புக் குழுக்களுகிடையிலான இந்தப் போட்டியில் முறையே 1972,1974,1976,(1978 &1979),1981 மற்றும் Over 50 அணியினர் என ஆறு அணிகள் பங்கேற்றிருந்தனர்.
மிகவும் சுவாரஸ்யமான முறையில் நடந்த இந்தப் போட்டியில் 1981 ஆம் ஆண்டு அணியினர் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.
போட்டியின் மேலதிகமான போட்டோக்கள் நாளை பதிவேற்றம் செய்யப்படும்.




Leave a Reply

Your email address will not be published.