திருச்சி சீனிவாசநகர் புளுஸ் அணி வெற்றி
01.12.2012 அன்று திருச்சி குமரன் நகர் மைதானத்தில் நடைபெற்ற மாவீரா ஞாபகார்த்த கரப்பந்தாட்டப் போட்டியில் எட்டு அணிகள் பங்கு பற்றின. இதில் திருச்சி சினிவாசநகர் புளுஸ்அணி வெற்றி பெற்று மாவீரர் ஞாபகர்த்தக் கேடயத்தை தனதாக்கி கொண்டது.