“கணிதப் புலி சிறீதரன் மாஸ்டர் சுழல் கிண்ண உதைபந்தாட்டம்” இறுதியில் 1981 மங்காத்தா அணி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
வல்வை கணிதப் புலி ஸ்ரீதரன் மாஸ்டர் அவர்களின் நினைவாக கடந்த (16/08/2015) ஞாயிற்றுகிழமை லண்டன் மாநகரில் நடைபெற்ற உதை பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், 1972அணியை எதிர்த்து 1981 அணி (மங்காத்தா அணி) மோதியது.
மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் 1981 மங்காத்தா அணி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.


























































