வல்வை 1976 அணியினரின் அனுசரணையில்- பைலட் ஞானம் நினைவாக நடாத்தப்படும் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி
வல்வை 1976 அணியினரின் அனுசரணையில்……
வெள்ளை மனசுக்காரன் பைலட் ஞானம் நினைவாக நடாத்தப்படும் இந்த மாபெரும் உதைபந்தாட்டப்
போட்டியில் வல்வையின் பல நட்புக் குழுக்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.
*வல்வை புளூஸ் அணியின் காட்சிப் போட்டி.
*குழந்தைகள் குதூகலிக்க Bouncy castle,Candy floss,Pop corn.
*அறுசுவை உணவு வகைகள் அனைத்தும் இலவசம்.
விழா சிறப்புற கை கொடுக்கும்….
Adchaya restaurant,Hi Line cash & carry, A1 party service நிறுவனங்களுக்கு எமது நன்றிகள்.











