Search

வல்வெட்டித்துறை வீராங்கனை தேசியத்தில் 3ம் இடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வல்வை வீராங்கனை தசாந்தினி இராமகிருஸ்ணன் 3ம் இடத்தை பெற்று எமது கழகத்துக்கும் வல்வை மண்ணுக்கும் சிதம்பராக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டி திங்கட்கிழமை பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் 80 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published.