வடமாகாண உதைபந்தாட்ட சம்மேளனம் MOBITEL இன் அனுசரனையுடன் நடாத்தும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் காலிறுதியில் வல்வெட்டித்துறை வல்வை வி.க எதிர் மயிலங்காடு ஞானமுருகன் வி.க அணிகளுக்கிடையிலான போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
போட்டி யாழ் அரியாலை சர்வதேச மைதானத்தில் மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.
பார்வையாளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மாலை 2.30 மணியளவில் வேம்படியிலிருந்து பஸ் புறப்படுகிறது.










