மரண அறிவித்தல்-திரு மாணிக்கம் அண்ணாச்சி
அன்னை மடியில் : 26 ஒக்ரோபர் 1949 — ஆண்டவன் அடியில் : 8 டிசெம்பர் 2012
இலந்தைக்காடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அண்ணாச்சி அவர்கள் 08-12-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
கௌசலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐசோக், கொஞ்சிதர், நியூட்லிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேன், ஜசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைரமுத்து, பொடித்தம்பி, தில்லையம், நவரத்தினம், கோபாலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைராசா, பன்னீர்செல்வம், சந்திரலிங்கம், கணேசலிங்கம், மகேஸ்வரி, றஞ்சனாதேவி, றஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைராசா, சண்முகராசா, மோகன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுரேனிக்கா, சுவேனி, ஜஸ்விந், ஜாதவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 12-12-2012 புதன்கிழமை அன்று காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 01:00 மணி வரை Friedhof Ojendorf, Hamburg Germany எனும் இடத்தில் நடைபெறும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | ||||
|