சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் வல்வை வி . கழகம் வெற்றியிட்டியது!
சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் வல்வை வி . கழகம் வெற்றியிட்டியது. வல்வை வி . கழகத்திற்கும் கொற்றாவத்தை சிவானந்தா வி . கழகத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நேற்று (திங்கள்கிழமை ) வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.









