தேர்தல்கள் திணைக்களத்தின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய விலைமதிக்க முடியாத சேவையை கௌரவித்து திரு என் பி நவரத்னம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.30.09.2015
34_வருட_சேவைக்கான_கௌரவிப்பு
தேர்தல்கள் திணைக்களத்தின் குறிக்கோள்களைப்பூர்த்தி செய்து கொள்வதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய விலைமதிக்க முடியாத சேவையை கௌரவிக்கும் முகமாக வல்வை யை பிறப்பிடமாக கொண்ட திரு என் பி நவரத்னம் அவர்களுக்கு 60 (1955-2015) வருட பூர்த்தி விழா தினத்தன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது

















