மண்டபம் முகாம், வல்வை விளையாட்டுக் கழகம்

கடந்த 11.11.12 அன்று மண்டபம் முகாம், வல்வை விளையாட்டுக் கழகம், தங்களது 13வது ஆண்டு நிறைவையிட்டு முகாமில் இயங்கிவரும் அனைத்து விளையாட்டுக்கழகங்களையும், உதவியாளர்களையும், பெரியோர்களையும் ,நடனக்கலைஞர்களையும் ஒருங்கினைத்து நன்றிநாவலலுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் கழகத்தின் சிறப்பையும், செயற்பாடுகளையும் பெருமையுடன் பெரியோர்கள் அனைவராலும் பேசப்பட்டு அதில் மேலும் விளையாட்டுகளையும், கல்வியின் ஊக்குவிப்பில் எம் வல்வை கழகத்தின் பங்களிப்பையும், பெருமையையும் அங்குள்ள அனைத்து பெரியவர்களாளும் பறை சாற்றி பேசப்பட்டு வல்வை மண்ணின் பெருமைகளையும் பேசப்பட்டன.

வல்வை விளையாட்டுக் கழகம்

மண்டபம் முகாம்.

Leave a Reply

Your email address will not be published.