Search

வல்வை நெடியகாடு NYSC விளையாட்டு மைதானத்தின் தற்போதைய காட்சி… துரிதமாக நடைபெற்று வரும் வேலைப்பாடுகளுடன் NYSC விளையாட்டு மைதானத்தின் அழகிய தோற்றம்.

நிறைவு பகுதியை அடையும் காரியாலயம் மற்றும் களஞ்சிய அறைகள்…..
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதான அபிவிருத்தி-2015 இன் வரிசையில் முதற்கட்டமாக தெற்கு மற்றும் மேற்கு புற எல்லைச்சுவர் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் காரியாலயம் மற்றும் களஞ்சிய அறைகளின் கட்டுமான பணிகள் நிறைவு பகுதியை அடைந்து வருகின்றது.
இவ் அபிவிருத்தி பணிகளில் எம்முடன் துணை நிற்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் தாயக உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இக் கட்டுமான பணி நிறைவடைந்தும் மாடியில் உடற்பயிற்சி அறைக்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்படுள்ளது. ( இவ் உடற்பயிற்சி அறையின் கட்டுமான பணிக்கு முழுப் பங்களிப்பினை செய்ய விருப்பம் உள்ளவர்கள் கழக செயலாளருடன் தொடர்பு கொள்ளவும்




Leave a Reply

Your email address will not be published.