மரண அறிவித்தல்-சத்தியமூா்த்தி – பாலகோபி
தோற்றம் – 17.12.1976 மறைவு – 09.12.2012
திரு.சத்தியமூா்த்தி-பாலகோபி
(கோபி)
திருவாரூா் – தமிழ் நாட்டை பிறப்பிடமாகவும் ,லண்டன் – இல்போ்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சத்தியமூா்த்தி-பாலகோபி (கோபி ) அவா்கள் 09.12.2012 அன்று இறைவனடி சோ்ந்தார் .
காலம் சென்ற சாண்டோ சத்தியமூா்த்தி (வல்வெட்டித்துறை) , கிருஷ்ணவேணி (திருவாரூா்-தமிழ் நாடு) தம்பதிகளின் அன்பு மகனும் ,
இராஜேஸ்வரி ( கனடா ) அவா்களின் ஆசை மகனும்,ராஜரட்னம்,மனோரஞ்சிதம் (காரைக்குடி –தமிழ் நாடு)அவா்களின் அன்பு மருமகனும், அப்புவின்( லண்டன் ), மைத்துனரும் ,
ராஜமங்கையற்கரசி (மங்கை) அவா்களின் ஆசை கணவரும் ,விசால் , ரிதிசா வின் அன்பு தந்தையும் ,
செல்வந்தி(தமிழ்நாடு) ,வசந்தி(லண்டன் ),ஜெயந்தி(கனடா) ,சாந்தி(தமிழ்நாடு) ,சுகந்தி(லண்டன்) ஆனந்தி(கனடா) ,ராஜன்(லண்டன் ) , முரளி (லண்டன் ) ,முகுந்தன்(லண்டன்) ,ரமணன்(லண்டன்) இவா்களின் அன்பு சகோதரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஈமைக்கி்ரிகைகளுக்காக கீழ்காணும் முகவரியில் ஞாயிற்றுக்கிழமை(16.12.2012) காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் .
SERVICE AT : MANOR PARK CEMETERY & CREMATORIUM, WHITTA ROAD, MANOR PARK, LONDON E12 5DA .
பின்னர் 11.00 – 11.15 மணி அளவில் கீழ் காணும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
CITY OF LONDON, CEMETERY & CREMATORIUM, ALDERSBROOK ROAD,MANOR PARK, LONDON E12 5DQ .
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினா்,நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
இங்கணம் அன்னாரின் துயரத்தில் வாடும் மனைவி,பிள்ளைகள்,உற்றார்,உறவினா்,நண்பா்கள் .
வீட்டு முகவரி : 05.THE MEWS, ILFORD, IG4 5NY
முரளி(ஜெயா) – லண்டன் – 00447414570590 முகுந்தன் – லண்டன் – 00447950523533
ஜெயந்தி – கனடா – 0019052945538 கிருஷ்ணவேணி – இந்தியா – 00919943792108
அப்பு (மச்சான் ) – லண்டன் – 00447414978424 மனோரஞ்சிதம் – தமிழ் நாடு – 0914368230240