வல்வை செய்திகள்

வல்வை ஆதிசக்தி யாழில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பைப் கடுமையான போட்டியின் பின் இழந்துள்ளது 11.10.2015

2015 ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட விளையாட்டுக்கழகங்களுகிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் இன்று சிவானந்தா விளையாட்டுக் கழகதுடன் மோதியது முதலில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் ஒரு கோலினை போட்டு விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த வேளை சிவானந்தா விளையாட்டுக்கழகம் ஒரு கோலினை போட இரு அணிகளும் சமபலத்துடன் மோதி இறுதியில் தண்டா உதை மூலம் வெற்றி பெற்று சிவானந்தா விளையாட்டுக்கழகம் யாழில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பைப் கடுமையான போட்டியின் பின் பெற்றுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *