வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்திருக்கும் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினது வரவேற்பு வளைவு, புதிதாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இவ் வளைவானது திரு .இரா . அரசரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக 1980 களின் முற்பகுதியில் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.