வல்வை விக்னேஸ்வரா முன் பள்ளி, மற்றும் விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம்
இன்று (14.12.2012) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத் திறப்பு விழாவிற்கு பிரதமவிருந்தினராக இ.த.ஜெயசீலன்(பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *