யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக வல்வெட்டித்துறை பகுதியிலும் வெள்ள நீர் குடியிருப்பு வீடுகள், வீதிககள், பிரதான வீதிகள், மைதானங்கள், கால்வாய்கள், என வெள்ளம் தேங்கியும் மண் அரிப்பை ஏற்படுத்தியதையும் அவதானித்த எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு தகுந்த வட்டாரங்கள் இனிவரும் காலங்களில் இப்பாதிப்பை தொடரவிடாது நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் .