Search

தமிழ் நாட்டின் முதலமைச்சர் கணணித் தமிழ் 2014 விருதினைப் பெற்ற வல்வை து. குமரேசன் காணொளி இணைப்பு

தமிழ் நாட்டின் முதலமைச்சர் கணணித் தமிழ் 2014 விருதினைப் பெற்ற வல்வை து. குமரேசன் காணொளி இணைப்பு
2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது ஆகிய விருதுகளை, விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா : 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – 2015-ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருதினையும் முதலமைச்சர் வழங்கினார்




Leave a Reply

Your email address will not be published.