யா/வல்வை சிதம்பரக் கல்லூரியின் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது 11.11.2015 நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் நடைபெற்றது . நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகண கல்விப்பணிப்பாளர் கலந்து சிறப்பித்திருந்தனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் விருந்தினர்களின் உரைகள் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது நிகழ்வில் வல்வை பாடசாலை அதிபர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்இ பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்