வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் 20.11.2015 வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனுக்கும் ( துயிலும்) சயனித்திருக்கிற நிலையில் இருந்தவர்களை எழுந்தருளச்செய்து தேவியின் பக்தர்களால் அபிசேகம் நீர்முழுக்கு செய்து வைத்து பூசை நடைபெற்று வெளி வீதியுலா வந்து சுபவேளையில் விக்கரங்கள் பிரஸ்திடை செய்யப்பட்டுள்ளது ஆலயத்தில் நாளை சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.00 தொடக்கம் மாலை 4.30 மணிவரை இடம்பெற்று பின்னர் அபிசேகப்பூஜை இடம்பெறவுள்ளது
Home வல்வை செய்திகள் வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனும் பிரஸ்திடை செய்யப்பட்டுள்ளது 20.11.2015

வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனும் பிரஸ்திடை செய்யப்பட்டுள்ளது 20.11.2015
Nov 20, 20150
Previous Postவல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் இன்று சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாலை 5.00 மணிவரை இடம்பெற்று பின்னர் அபிசேகப்பூஜை இடம்பெறவுள்ளது முழுபடத்தொகுப்பும் இங்கு பார்வையிடலாம்
Next Postவல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனும் பிரஸ்திடை செய்யப்பட்டுள்ளது 20.11.2015