வல்வை செய்திகள்

வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் ஆலயத்தில் திருக்கார்த்திகை விளக்கீடு சிறப்பாக நடைபெற்றது(படங்கள் இணைப்பு)

வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் ஆலயத்தில் இன்று சர்வாலயதீப உற்சவமும், திருக்கார்த்திகை உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சொக்கப்பனையானது எரியூட்டப்படும் நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *