கோவில்கள் - திருவிழா வல்வை செய்திகள்

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் சர்வாலய தீபம், திருக்கார்த்திகை உற்சவம்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று சர்வாலயதீப உற்சவமும் திருக்கார்த்திகை உற்சவமும் நடைபெற்றது. சர்வாலய தீபத்திற்காக விநாயகப் பெருமானும் திருக்கார்த்திகை உற்சவத்திற்காக ஆறுமுகப் பெருமானும் எழுந்தருளி ஆலய முகப்பில் சொர்கப்பனை எரிக்கப்பட்து.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *