மரண அறிவித்தல்
திருமதி வே .முத்துமாணிக்கம் வேலும்மயிலும் (தங்கன்)
தோற்றம் :19.3.1931 மறைவு :3.12.2015
இலங்கை வல்வெட்டித்துறை ,காட்டுவளவை பிறப்பிடமாகவும் ,இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட வே .முத்துமாணிக்கம் அவர்கள் 3.12.2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் .
அன்னார் , காலம்சென்ற செல்லையா (பப்பா டாக்டர் ),செல்வமாணிக்கம் அவர்களின் மகளும்,
காலம்சென்ற ஆ.வேலும்மயிலும்அவர்களின் மனைவியும் ,
காலம்சென்ற பார்வதியம்மா,குமாரசாமி,கந்தசாமித்துரை (கட்டியர்) ஆகியோரின் சகோதரியும் ,
குமுதினி, சிவாஜி,(காலம்சென்ற) வினோதினி ஆகியோரின் தாயாரும் ,
நந்தகுமாரன் ,வெங்கடேசன் ,இந்துமதி ஆகியோரின் மாமியாரும் ,
அருண் ,பிரார்த்தனாவின் பாட்டியுமாவார் .
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 4.12.2015 வெள்ளிகிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
தொடர்புகளுக்கு ,
நந்தகுமாரன் (இந்தியா) : 0091 9443829053











