Search

வல்வை விளையாட்டுக் கழகம் அடுத்த சுற்றுக்கு தெரிவகியது 10.12.2015

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் FA கிண்ண உதைபந்தாட்ட தொடரின் முதல் சுற்று போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் வரிசையில் இன்று 3 மணியளவில் நடைபெற இருந்த முதல் போட்டியில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக் கழகம் எதிர் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் மோத இருந்த வேளையில் வருகை தரதிந்தமையினால் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுக்கொண்டது




Leave a Reply

Your email address will not be published.