இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் FA கிண்ண உதைபந்தாட்ட தொடரின் முதல் சுற்று போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் வரிசையில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் வல்வெட்டித்துறை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் எதிர் கண்ணகை விளையாட்டுக் கழகம் மோதியது இதில் 4:0 என்ற கோல்கணக்கில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுக்கொண்டது

Previous Postவல்வையின் இளம் புதுமை படப்பிடிப்பாளர்களுல் ஒருவரான valvai Thiru photography வல்வையில் எடுக்கப்பட்ட மூலிகைச் செடிகள் நிறைந்த வல்வையின் அரிய பொக்கிஸ புதுமை படத்தொகுப்புக்கள் 11.12.2015
Next Postவல்வை விளையாட்டுக் கழகம் அடுத்த சுற்றுக்கு தெரிவகியது 10.12.2015