Search

வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்

வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை
மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்
.ஆலய தலைவர் சு.சேதுலிங்கம் தலைமையில் நடைபெறும்
.இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ;;;;
அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட உபகரணங்களை வழங்கி கௌரவிக்க இருக்கின்றார்
. பாடஉபகரணங்கள் அனுசரணை V.பத்மகுமார் கனடா
காலம்:01.01.2016
நேரம்:காலை10:30
இடம்:முத்துமாரிஅம்மன் திருமண மண்டபம்
நிகழ்ச்சி நிரல்
01.மங்கள விளக்கேற்றல்
02.இறைவணக்கம
03.அறநெறிக் கீதம்
04.ஆசி உரை ஆலய பிரதம குரு.சிவ ஸ்ரீ சோ.தண்டபாணிகதேசிகர்
05.தலைமையுரை
06.கலைநிகிழ்வுகள்
07.கலாச்சார உத்தியோகத்தர் உரை
08.பாட உபகரணங்கள் வழங்கல் 09.சிறப்ரை பிரதேச செயலர்                        10 நன்றி உரை ஆலய செயலாளர்                                                           11இறை வணக்கத்துடன் நிகழ்வு யாவும் முற்றுப்பெறும்                               நன்றி

 




Leave a Reply

Your email address will not be published.