வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஆலய தலைவர் சு.சேதுலிங்கம் தலைமையில் நடைபெற்ற.இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ;;;; அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட உபகரணங்களை வழங்கி கௌரவித்தரர் . பாடஉபகரணங்கள் அனுசரணை V.பத்மகுமார் கனடா காலம்:01.01.2016 நேரம்:காலை10:30 இடம்:முத்துமாரிஅம்மன் திருமண மண்டபம் நிகழ்ச்சி நிரல் 01.மங்கள விளக்கேற்றல் 02.இறைவணக்கம 03.அறநெறிக் கீதம் 04.ஆசி உரை ஆலய பிரதம குரு.சிவ ஸ்ரீ சோ.தண்டபாணிகதேசிகர் 05.தலைமையுரை 06.கலைநிகிழ்வுகள் 07.கலாச்சார உத்தியோகத்தர் உரை 08.பாட உபகரணங்கள் வழங்கல் 09.சிறப்ரை பிரதேச செயலர் 10 நன்றி உரை ஆலய செயலாளர் 11இறை வணக்கத்துடன் நிகழ்வு யாவும் முற்றுப்பெற்றது
Home வல்வை செய்திகள் வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஆலய தலைவர் சு.சேதுலிங்கம் தலைமையில் நடைபெற்ற.இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ;;;; அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட உபகரணங்களை வழங்கி கௌரவித்தரர் .

வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஆலய தலைவர் சு.சேதுலிங்கம் தலைமையில் நடைபெற்ற.இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ;;;; அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட உபகரணங்களை வழங்கி கௌரவித்தரர் .
Jan 01, 20160
Previous Postவல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடலும், வல்வை புளூஸின் 25வது ஆண்டுவிழாவும்
Next Postதிருமகள் சன சமூக நிலையத்தில் 2015.12.30 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருமகள் சன சமுக நிலைய முன்றலில் அப்பிரதேச வாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.