வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் உயர்தப்பரீட்சை பெறுபேறு 2015.
வர்த்தகப்பிரிவு .
1.ஆ.தமிழினி. 3A
2. கோ.பிரியங்காA 2B
3.ஸ்ரீ.கனுஜா 2B C.
4.கு. நிஷாந்தினி 2C S.
கலைப்பிரிவு.
1.சு.துளசி A 2C.
2.இ.பிரதீபா A 2C.
3.மு.வானதி A B S.
4.அ. மேரி ரூபதர்சினி A C S.
5.ஜெ.காஞ்சனா 3C.
வரத்தகப்பிரிவில் 100% சித்தியைப் பெற்ற மாணவிகளையும் ,3A பெறுபேற்றைப்பெற்ற மாணவி ஆ.தமிழினியையும்,கலைப்பிரிவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிகளையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இப்பாடசாலை வளம்பெற வல்வை மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

Previous Postஇலவச மருத்துவ முகாம்
Next Postவல்வை தீருவில் இளைஞர்களின் 2016 மின் ஒளி 8 அடி உயரமுள்ள பட்டம் 01.01.2016ல் அவ்விளைஞர்களால் வானில் பறக்க விடப்பட்டது