வல்வையில் 72வருடங்களுக்கு முன் பாவிக்கப்பட்ட வானொலிப் பெட்டி இது, இவ் வானொலிப் பெட்டியே வல்வைக்கு வந்த முதலாவது வானொலிப் பெட்டியாகும், இதன் உயரம் 4.5 அடியாகும்,இது வல்வை மக்களுக்கும் ,அண்டியுள்ள ஊர் மக்களுக்கும் அக்கால கட்டத்தில் மிகவும் சிறந்த சேவையை செய்துள்ளது .அப்போது வல்வையில் மிகவும் பிரபலமாக இருந்த செவ்வத்துரை அம்மான் அவர்களினால் வாங்கப்பட்டு ஊருக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படுத்தப்பட்டது .இது செல்லத்துரை அம்மானின் வாரிசு ஒருவரால் ஞாபகார்த்தப் பொருளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post