2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே துயரத்தில் ஆழ்த்திய சுனாமி பேரலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு அனைத்துப் பகுதியிலும் பெருமழைக்கு மத்தியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நாளில் தமது குடும்ப உறவுகளை இழந்த மக்கள் தமது கண்ணீர் அஞ்சலியினை நாடளாவிய ரீதியில் செலுத்தி வருகின்றனர்,