வல்வை சிவகுரு வித்தியாசாலையிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் இன்று காலை பூப்பந்தாட்டஅறிவுரை, ஆலோசனை, பயிற்சிவகுப்பு என்பன பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களால் நடாத்தப்பட்டன.
இப்பயிற்சினை பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினார்கள். இப்பயிற்சியில் இந்த வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதிலும் மாணவிகள் அதிகமாக பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.














Leave a Reply