வல்வெட்டித்துறையில்
எம்ஜிஆர் அவர்களின் 99 ஆவது பிறந்த நாள் வல்வெட்டித்துறை ஆதிசக்தி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் மாலை 5.00 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்படடுள்ளது .
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டும் எம்ஜிஆர் ரவிச்சிந்திரன் அவரிகளின் விருபிபத்திற்குரிய சிலம்பாட்டமும் சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கனக்கான மாணவசெல்வ்களுக்கு பாடசாலை உபகரணங்கள் ஆதிசக்தி வாழ் அன்பர்களின் உதவியுடன் அன்பளிப்பு செய்யப்பட்டது