இதுவரை நீங்கள் எங்களுடன் தொடர்வு கொண்டு தரப்பட்ட தகவலின் படி எங்களால் உறுதி செய்யப்பட்ட பெயர் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. நீங்கள் தந்த தகவல்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் எம்மை உடன் தொடர்வு கொள்ளவும்.
மற்றும் இது தவிர யாரேனும் உங்கள் பிள்ளைகள் மேற்படி பரிசு பெற தகுதியுடையவர்கள் என்றால் எம்முடன் உடனே தொடர்வு கொண்டு உங்கள் பிள்ளைகளின் பெயர் விபரங்களை எங்களுக்கு தயவு செய்து அறியத்தரவும்
விழா மண்டபத்தில் வைத்து புதிதாக பெயர்கள் சேர்க்கப்படமாட்டாது
இறுதிப் பதிவுகள் யாவும் இன்று (29.01.2016) இரவு 7.00 மணியுடன் முடிவடையும் என அறியத்தருவதுடன் அதற்குப்பின்பு எந்த பதிவுகளும் மேற் கொள்ளப்பட மாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.
தொடர்வுகளுக்கு
ஞானச்சந்திரன் 07577404084
சிவலீலன் 0788307161
MATHS CHALLENGE EXAM 2016 ONLINE APPLICATION இங்கே அழுத்தவும்.