மரண அறிவித்தல் –இராசேந்திரம் குகானந்தநாயகி

மரண அறிவித்தல் –இராசந்திரம் குகானந்தநாயகி

பெயர் இராசேந்திரம் குகானந்தநாயகி
பிறந்த இடம் சிங்கப்புர்
வாழ்ந்த இடம் தொண்டைமானாறு,ஊரிக்காடு,வல்வெட்டித்துறை ,leicester uk இவர்

29/12/2012அன்று  இறைவனடி சேர்ந்தார்.இவர் ஊரிக்காட்டைச் சேர்ந்த இராசேந்திரம்(குட்டிமாமா) அவர்களின் அன்பு மனைவியும்  சியாமளாதேவி,குகப்பிரியை,முரளிதரன் செளபாக்கியவதி,கிருபாகரன் கருணாகரன் ஆகியோரின் தாயாரும்,பாஸ்கரன்,ராசமூர்த்தி,சூரியகுமார்,யமுனா ,சித்திரா ஆகியோரின் மாமியாரும்
கார்த்திகா ,புருசோத்தமன்,கிருஷாந்தன்,துவாரகன்,செவ்வந்தி, ராகவி, கோகுலவதனி,ஆரபி,ஆருரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ,தீட்ஷண்யா,அரவிந்,கெளதமன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.ஈமகிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு :
HOME PHONE NUMBER 01162154009
சியாமளா:            0094773263504

Leave a Reply

Your email address will not be published.