கரப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் வல்வை ரெயின்போ வி.கழகம் வெற்றியிட்டியது
வல்வை நேதாஜி வி.கழகத்தினால் நடாத்தப்பட்ட (வல்வை கழகங்களுக்கான)கரப்பந்தாட்ட தொடர்
இன்று வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதியாட்டத்தில்
வல்வை ரெயின்போ வி.கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி.கழகம் மோதியது
இத்தொடரில் ரெயின்போ வி.கழகம் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.