Search

கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடப்பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடப்பணிகள் கடந்த தைப்பூச நன்நாளில் (24.01.2016) ஆரம்பமாகி முதற்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேற்படி கட்டடத்திற்கான கட்டட அனுமதியும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கட்டட வேலைகளையும், அதனுடன்கூடிய பாலர் பூங்கா வடிவமைப்பு வேலைகளையும் முன்னெடுப்பதற்காக பழையமாணவா;கள், நலன்விரும்பிகள், ஆதரவாளா;கள், பெற்றோர்கள் அனைவரிடமிருந்தும் பெரும் நிதிப்பங்களிப்பினை தயவாக வேண்டிநிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
திரு.பூ.அகமணிதேவர்; (0771028837) தலைவர், கணபதிபடிப்பகம்.
திரு.சி.மதுசூதனன்; (0779037107) செயலாளர், கணபதிபடிப்பகம்.
மின்னஞ்சல் : kanapathyreadingroom@gmail.com
வங்கிக் கணக்கு இலக்கம் : 70601947 ( கணபதிபடிப்பகம், இலங்கைவங்கி, வல்வெட்டித்துறை Kanapathy Padippakam, Bank Of Ceylon, Valvettiturai, BankCode:7010, IFSC Code:- BCEYLKLX)




Leave a Reply

Your email address will not be published.