வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டுவரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில்ஆரம்பமாகியது.நிகழ்வில் முதலில்பிரதம விருந்தினர்கள்
வல்வைச்சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கிற்கு, மேளதாள வாத்தியங்களுடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி தற்பொழுது நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது.