Search

யா வல்வை றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி 03.02.2016 பகுதி-1

யா வல்வை றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி 03.02.2016 பாடசைலை அதிபர் திரு.ஞா ரவிக்குமார் தலைமையில் பிரதம விருந்தினராக வைத்தியர் திரு.சிவசுந்தரம் சோதிமயம் (பிரதேச வைத்தியசாலை வல்வெட்டித்துறை ) சிறப்பு விருந்தினர் திரு.அருட்தந்தை ம.கான்ஸ்போவர் (பங்குதந்தை வல்வெட்டித்துறை) கலந்து சிறப்பித்துள்ளனர்




Leave a Reply

Your email address will not be published.