யா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் க.சுப்பிரமணிம் தலைமையில் வல்வை நெடியகாடு சிற்றம்பல பிள்ளையார் கோயில் வீதியில் 10.02.2016 (புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுள்ளது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.சி.புஸ்பலிங்கம் (பிரிதிக்கல்விப்பணிப்பாளர் கல்வி முகாமைத்துவம்) அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ள இவ்விளையாட்டுப்போட்டியில் பெருமளவான வல்வை மக்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் பகுதி -2
Home வல்வை செய்திகள் யா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – பகுதி -2

யா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – பகுதி -2
Feb 12, 20160
Previous Postயா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பகுதி -3
Next Postயா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பகுதி -1